சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கொள்ளுப்பிட்டிச் சந்தியில் இருந்து நாடாளுமன்றம் வரையான பிரதான வீதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாளாந்தம் காலையும் மாலையும் 30 நிமிட நேரத்திற்கு முடப்படவுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
Read more »தூத்துக்குடி அருகே 10 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
pa href="http://feedads.googleadservices.com/~a/qjHFocFZJIPePMG_v5CZ_1UD3ms/a"img src="http://feedads.googleadservices.com/~a/qjHFocFZJIPePMG_v5CZ_1UD3ms/i" border="0" ismap="true"/img/a/pimg src="http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~4/Qm1LsvVPs7o" height="1" width="1"/

Category: செய்திகள் Tags:
ஷாக்: மின் ஊழியர் உள்பட இருவர் பலி
தென்காசி: தென்காசி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி அருகேயுள்ள சடையப்பபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து கோனார். மின்கம்பத்தில் இருந்து இவரது வீட்டிற்கு வரும் வயர் பழுதடைந்துள்ளது. இதை சரி செய்வதற்காக மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர் பரமசிவம் நேற்று வந்தார். நேற்று மாலை பேச்சிமுத்து கோனார் வீட்டு வயரை பரமசிவம் சரி செய்து கொண்டிருந்தபோது பழுதடைந்த வயரில் இருந்து பரமசிவத்துக்கு ஷாக் அடித்தது. இதை ...
pa href="http://feedads.googleadservices.com/~a/XynnMDMLUmcbj_L30jvltM9BCW4/a"img src="http://feedads.googleadservices.com/~a/XynnMDMLUmcbj_L30jvltM9BCW4/i" border="0" ismap="true"/img/a/pimg src="http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~4/TLiKhzradl4" height="1" width="1"/

Category: செய்திகள் Tags:
கருணாநிதியைச் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் தயாநிதி மாறன்!
சென்னை: முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து இன்று ராஜினாமா கடிதம் கொடுத்தார் தயாநிதி மாறன். அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைக்க தமக்கு நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி இன்று முற்பகலில் அவருக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார் முதல்வர் கருணாநிதி. அவரை நேரில் சந்தித்து தனது ...
pa href="http://feedads.googleadservices.com/~a/CC3Kg0fYjs8r5TeisyThuLPtBug/a"img src="http://feedads.googleadservices.com/~a/CC3Kg0fYjs8r5TeisyThuLPtBug/i" border="0" ismap="true"/img/a/pimg src="http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~4/Eo0zZoZ2sXQ" height="1" width="1"/

Category: செய்திகள் Tags:
யாஹூ, கூகுள், ஈபேயில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இன்டர்நெட் சேவை வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனங்களாகத் திகழும் யாஹூ, கூகுள் மற்றும் ஆன்லைன் ஏல நிறுவனம் ஈபே ஆகியவை கணிசமான பணியாளர்களை வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளன.
pa href="http://feedads.googleadservices.com/~a/UsmOnxSKjuCIqzc8cPK6UJnE0CU/a"img src="http://feedads.googleadservices.com/~a/UsmOnxSKjuCIqzc8cPK6UJnE0CU/i" border="0" ismap="true"/img/a/pimg src="http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~4/EMxr3PW8nHA" height="1" width="1"/

Category: செய்திகள் Tags:
நவ.1 முதல் மீண்டும் குமரி வள்ளுவர் சிலைக்கு படகு
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நவம்வர் முதல் தேதி முதல் படகு சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.
pa href="http://feedads.googleadservices.com/~a/PTP2dF0VZhx98OIjMgkP-8eiBx4/a"img src="http://feedads.googleadservices.com/~a/PTP2dF0VZhx98OIjMgkP-8eiBx4/i" border="0" ismap="true"/img/a/pimg src="http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~4/3I6xNdKj-U0" height="1" width="1"/

Category: செய்திகள் Tags:
மறுபடியும் 5 நாயகிகள்!
ராமன் தேடிய சீதைக்கு அடுத்து தான் இயக்கும் புதிய படத்திலும் 5 கதாநாயகிகள் நடிப்பார்கள் என்கிறார் இயக்குநர் ஜெகன்நாத். ராமன் தேடிய சீதை வணிக ரீதியாக நன்றாகப் போவதால் அந்த செண்டிமெண்டை விடுவானேன் என்று, அதே போன்றதொரு கதையைத் தயார் செய்துள்ளார் ஜெகன்நாத். தனது புதுப்படம் குறித்து அவர் கூறியதாவது: ராமன் தேடிய சீதைக்குப் பிறகு அடுத்தப் படத்துக்கான கதையை தயார் செய்துவிட்டேன். பொதுவாக வங்காள மொழிப் படங்கள்தான் தரமானவை என்று ...
pa href="http://feedads.googleadservices.com/~a/ELiqjvV2g-uaNulrnA_Aq_l0nrw/a"img src="http://feedads.googleadservices.com/~a/ELiqjvV2g-uaNulrnA_Aq_l0nrw/i" border="0" ismap="true"/img/a/pimg src="http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~4/WBIjV1SNcxY" height="1" width="1"/

Category: செய்திகள் Tags:
மின்வெட்டை மறைக்க இலங்கை பிரச்சனையா?-கருணாநிதி
சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை மறைப்பதற்காகத் தான் இலங்கை விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
pa href="http://feedads.googleadservices.com/~a/mdvEyZ3tt9kC7ocGtGTVQRvkQtM/a"img src="http://feedads.googleadservices.com/~a/mdvEyZ3tt9kC7ocGtGTVQRvkQtM/i" border="0" ismap="true"/img/a/pimg src="http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~4/nR9sZFwV6LA" height="1" width="1"/

Category: செய்திகள் Tags:
சென்செக்ஸ்- மீண்டும் 10,000!!
மும்பை: நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக மீண்டும் நிமிரத் தொடங்கியுள்ளது இந்திய பங்குச் சந்தை.
pa href="http://feedads.googleadservices.com/~a/CpDPGxhM2lJG8H9quwbqUHr05FE/a"img src="http://feedads.googleadservices.com/~a/CpDPGxhM2lJG8H9quwbqUHr05FE/i" border="0" ismap="true"/img/a/pimg src="http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~4/o7x9wPx3nwM" height="1" width="1"/

Category: செய்திகள் Tags:
'இலங்கைக்கு வரவும் தயங்க மாட்டோம்'-திரையுலகம் ஆவேசம்
ராமேஸ்வரம்: இலங்கையில் தமிழர் படுகொலையைத் தடுக்காவிட்டால், விபரீத விளைவுகள் ஏற்படும். இல்லாவிட்டால், ராமேஸ்வரம் வரை வந்தவர்கள் இலங்கைக்கு வரவும் தயங்க மாட்டோம், என இலங்கை அரசுக்கு தமிழ் திரை உலகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
pa href="http://feedads.googleadservices.com/~a/B1aAI2jhczIsch_c3QjpeG3kDLM/a"img src="http://feedads.googleadservices.com/~a/B1aAI2jhczIsch_c3QjpeG3kDLM/i" border="0" ismap="true"/img/a/pimg src="http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~4/ljHyZ9h8GM4" height="1" width="1"/

Category: செய்திகள் Tags:
உள்ளே வரலாமா
ஓட்டொழுங்கில்
வாக்களித்த வள்ளல்கள்
- admin user

- talkout

- say

- mayunathan

- sajee

புதுப் பொண்ணு / பையன்
- anbu
- namala
- virgee
- kirukkan
- mayunathan